அக்.14 ஆம் தேதி வரை தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜை சிறையிலடைக்க உத்தரவு

கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எந்த ஆவணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது, மனசாட்சிபடியே நான் உத்தரவு கொடுப்பேன் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: