புதுச்சேரியில் 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பு: வழங்கப்படும் என்று அரசு அறிவிப்பு

 

புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுருக்கிறது. புதுச்சேரியில் தீபாவளியை ஒட்டி 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசு தொகுப்பு வழங்க படுமென்று புதுச்சேரி அரசு ஏறிவித்துருக்கிறது.

இரண்டு கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப்பருப்பு, இரண்டு கிலோ சமையல் எண்ணெய், அரைகிலோ ரவை, அரைகிலோ மைதா உள்ளிட்டவை இந்த பரிசு தொகுப்பில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொளரவ அட்டைதாரர்கள் அரசு ஊழியர்கள் தவிர அனைத்து அட்டைதாரர்களுக்கும் இந்த தீபாவளி பரிசு தொகுப்பானது வழங்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துருக்கிறது.

Related Stories: