காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

 

சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அக்.6ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விஜயதசமி நாளில் பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். விடுமுறையாக இருந்தாலும் அக்.2ல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: