சென்னை: தனியாமங்கலம், வெள்ளலூர், கொட்டாம்பட்டி உள்ளிட்ட ஊர்களிலும் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல்: நத்தம், வேலம்பட்டி, அசோக் நகர், தர்பார் நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தேனி: அரண்மனை புதூர், அல்லிநகரம், வடபுதுபட்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை. கரூர்: தான்தோன்றிமலை, ராயனூர், பசுபதிபாளையம், காந்தி கிராமம் உள்ளிட்ட இடங்களில் கனமழை. புதுக்கோட்டை: விராலிமலை, முத்துநகர், ஐயப்பா நகர், செக்போஸ்ட், பெரியார் நகர் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை..!!
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தன்யமங்கலம்
- வேலூர்
- கோட்டம்பட்டி
- திண்டுக்கல்
- நத்தம்
- Velampatti
- அசோக் நகர்
- தர்பர் நகர்
- பழன்மனை
- புதுப்பூர்
- அலினாகம்
- வடபுபட்டி
- பழனிசெதிபதி
