இந்தியா சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கில் யுவராஜ் சிங்கிடம் அமலாகத்துறை அதிகாரிகள் விசாரணை Sep 23, 2025 அமலாக்க யுவராஜ் சிங் தில்லி அமலாக்கத் துறை டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பர வழக்கில் யுவராஜ் சிங்கிடம் அமலாகத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை சம்மனை அடுத்து விசாரணைக்கு யுவராஜ் சிங் ஆஜரானார்.
கருப்புப் பணம் புழக்கத்தை தடுத்து நிறுத்துங்க ஒன்றிய புலனாய்வு அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் உத்தரவு
கேரளாவில் சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு: முதல்வர் பினராயி விஜயன் உள்பட 14 அமைச்சர்கள் மீண்டும் போட்டி
15 ஆண்டுகால ஆட்சியில் சுகாதாரத்துறையில் ஆண்டுக்கு ரூ.150 கோடி சுருட்டியது காங்கிரஸ்: அசாமில் அமித்ஷா சரவெடி
யுஏஇயின் புஜைரா முனையத்திலிருந்து நான்காவது இந்திய கப்பல் பாதுகாப்பாக புறப்பட்டது: 80,800 டன் கச்சா எண்ணெயுடன் வருகிறது
பாமக கட்சி, மாம்பழச் சின்னம் விவகாரம் ராமதாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ஐதராபாத் பண்ணை வீட்டில் நடந்த போதை பார்ட்டியில் பங்கேற்ற தெலுங்கு தேசம் எம்பி அதிரடி கைது: போலீஸ் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு
பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒடிசா காங். எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 5 கோடி பேரம் பேசிய 2 பேர் கைது