சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை திமுக உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்குத் திருட்டு தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிககை குறித்து ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது!!
- முதல் அமைச்சர்
- மு. கே.
- ஸ்டாலின்
- திமுகா எம். பி.
- சென்னை
- முதலமைச்சர்
- அண்ணா கே.
- எச்.இ.
- மக்கள் மற்றும் மாநிலங்களின் கவுன்சில்
- கே. ஸ்டாலின்
