- எடப்பாடி பழனிசாமி
- சேலம் மாவட்டம், இடிப்பாடி அருகில் சிலுவம்பலையாய்
- பாஜா மாநிலம்
- ஜனாதிபதி
- நயினார் நாகேந்திரன்
- 2026 தேர்தல்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது குறித்து, என்னுடன் ஆலோசித்தார். வரும் 2026 தேர்தலில் திமுகவுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே தான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறியது, அவரது தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது. மக்கள் வேறு மாதிரி கருதுகிறார்கள்,’ எனக் கூறிவிட்டு சென்றார்.
