திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் ரூ.1000 கோடியில் சீரமைக்கப்படும் என பம்பையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கம நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். சன்னிதானம், பம்பை, மலையேற்ற பாதைகளை மேம்படுத்த ரூ.1,034 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் ரூ.1000 கோடியில் சீரமைக்கப்படும்: கேரள முதல்வர்
- சபரிமலை ஐயப்பன் கோவில்
- கேரளா
- முதல் அமைச்சர்
- திருவனந்தபுரம்
- பினராயி விஜயன்
- சர்வதேச ஐயப்ப பக்தர்கள்
- சங்க
- பாம்பே
