அரச்சலூர் அருகே பஞ்சமி நிலத்தில் மணிமண்டபம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

 

ஈரோடு மாவட்டம்: அரச்சலூர் அருகே பஞ்சமி நிலத்தில் மணிமண்டபம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெயராமபுரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடக்கிறது. பஞ்சமி நிலத்தில் 50 ஆண்டுகளாக வசிக்கும் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. “பஞ்சமி நிலத்தில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

 

Related Stories: