சென்னை: சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவன இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.ஏ.புரத்தில் போத்தீஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் மூப்பனார் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தியாகராயர் நகரில் உள்ள போத்தீஸ் கார்ப்பரேட் அலுவலகம், கிடங்கு, ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவன இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
- வருமானவரித் துறை
- போதீஸ் டெக்ஸ்டைல் கம்பனி
- சென்னை
- வருமான வரி
- போதெயிஸ்
- ரமேஷ் மேப்பனார்
- புரத்
- கார்ப்பரேட் போட்டிஸ்
- தியாகராயர் நகரம்
