திருப்பூரில் அரசுப் பேருந்தில் நடத்துநரை, வடமாநில இளைஞர் தாக்கியதால் பரபரப்பு!!

திருப்பூர்: பள்ளகவுண்டம் பாளையம் செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநரை, வடமாநில இளைஞர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிக்கெட் எடுக்காமல் பயணித்ததைக் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு நடத்துநரை அவர் தாக்கியதாகவும், பதிலுக்கு ஓட்டுநர், நடத்துநர் இருவரும் அந்த இளைஞரை தாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Stories: