திருக்காட்டுப்பள்ளி அருகே அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது

 

திருக்காட்டுப்பள்ளி, ஆக.19: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் சரகத்தில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.திருக்காட்டுப்பள்ளி காவல் சார்பு ஆய்வாளர் ஸ்ரீஜா மற்றும் போலீஸார் ரோந்துப்பணி மேற்கொண்ட போது திருக்காட்டுப்பள்ளி லயன்கரை தெருவை சேர்ந்த சிவசங்கரன் மகன் மாரியப்பன் (45)என்பவர் வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

Related Stories: