×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்!

 

புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள். தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது.

 

Tags : Chief Minister ,Mu. K. Cleaners ,Stalin ,MLA K. Cleaners ,Tamil Nadu government ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...