திருத்துறைப்பூண்டி, ஆக. 11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக வழங்கபடமால் இருந்த நத்தம்சாரிமனைகள் 1112 இடங்களுக்கு பட்டா வழங்க ஆவணம் செய்த தமிழ்க முதல்வருக்கும் பட்டா வழங்க துணையாக இருந்த அமைச்சர் டிஆர்பி ராஜா, கலெக்டர் மோகனச்சந்திரன், எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து ஆகியோருக்கு திருத்துறைப்பூண்டி பொது மக்கள் மற்றும் திமுக சார்பாக நகர செயலாளர் ஆர்எஸ் பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.
