×

சென்னை- திருச்சி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு..!!

சென்னை: சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. திருச்சிக்கு 68 பயணிகள் உள்பட 73 பேருடன் இண்டிகோ விமானம் புறப்பட்டபோது கோளாறு ஏற்பட்டது.

Tags : Chennai ,Indigo ,Indigo Airlines ,Trichy ,Trishi ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...