×

தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொண்டியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

Tags : Nadu ,Sri Lanka Navy ,Kachativu ,Sri Lankan Navy ,Tondi ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...