இந்தியா ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்(79) காலமானார் Aug 05, 2025 முன்னாள் ஆளுநர் ஜம்மு காஷ்மீர் சத்யபால் மாலிக் தில்லி முன்னாள் கவர்னர் ராம் மனோகர் லோஹியா டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்(79) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மே 11 முதல் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குஜராத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகளையும், திருமணமான தம்பதிகளாகப் பதிவு செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவிப்பு!!
பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!!
பீகாரின் நாலந்தாவில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தர்கள் உயிரிழப்பு: 10-க்கும் மேற்பட்டோர் காயம்.
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50% உயர்த்துவதால் வடமாநிலங்களே பயன்பெறும், தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்: தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி
கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுமார் 2.3 லட்சம் வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை வழங்கியதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு