50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. 50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூட்டம் முடிக்கப்பட்டது. வரலாறு காணாத கூச்சல், குழப்பம் நிலவியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ். அவமதிக்கப்பட்டார். பொதுக்குழு மேடைக்கு வந்த ஈபிஎஸ்-க்கு தொண்டர்கள் கரவொலி எழுப்பி, விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post 50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: