33 மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரேசிலில் தலைகள் ஒட்டிப்பிறந்த 3 வயது சிறுவர்கள் வெற்றிகரமாக பிரிப்பு!!

ரியோ: பிரேசிலில் தலைகள் ஒட்டிப்பிறந்த 3 வயதான சிறுவர்களை பலமணி நேரம் சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சைகள் மூலமாக வெற்றிகரமாக பிரித்து மருத்துவர்கள் சாதனைப் படைத்திருக்கிறார்கள்.

The post 33 மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரேசிலில் தலைகள் ஒட்டிப்பிறந்த 3 வயது சிறுவர்கள் வெற்றிகரமாக பிரிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: