* ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆர்.அஷ்வின் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா 3வது, அஷ்வின் 4வது இடங்களில் நீடிக்கின்றனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராத்(5), ரிஷப்(6), ரோகித்(8) அதே இடங்களில் தொடர்கின்றனர்.
* இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் மேரி கோம், லவ்லினா ஆகியோர் நேற்று கொரோனா முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.