வர்த்தகம் இறக்கத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,000-க்கு விற்பனை May 12, 2021 சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.56 குறைந்தது. இதைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,500க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.30 குறைந்து ரூ.75.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதி, ரமலான் பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைந்து வரும் தங்க்தின் விலையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. ஊரடங்கு காலம் என்பதால் கடைகள் முழுவதும் மூடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மகிந்திரா வங்கிக்கு தடை: விதிகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி அதிரடி
ஏற்றம் காணும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.53,840-க்கு விற்பனை..!!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!