தமிழகம் திண்டுக்கல் மக்களின் நீண்ட நாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமையவுள்ளது.! முதல்வர் எடப்பாடி பழனிசாமி Aug 06, 2020 எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் திண்டுக்கல்: தமிழகத்தில் இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமையவுள்ளது என்று அவர் கூறினார்.
கெஜ்ரிவால் வழக்கு!: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாசிச பாஜக ஆட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி.. செல்வப்பெருந்தகை கருத்து..!!
நீலகிரிக்கு சுற்றுலா வரும் மக்களிடையே இ-பாஸ் தொடர்பான அச்சம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேச்சு
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ராட்வீலர், உள்ளிட்ட 23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
விரைவில் நாம் சந்திப்போம்.! 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து
கலெக்டர் ஆவது லட்சியம்; ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்து கூலித் தொழிலாளி மகள் காவிய ஜனனி பேட்டி
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது
அதானி, அம்பானியிடம் டெம்போவில் கருப்பு பணம் விவகாரம்.. சிபிஐயின் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் : ப.சிதம்பரம் விமர்சனம்