விளையாட்டு உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தயார்... விராட் கோலி பேட்டி May 21, 2019 அணி பந்துவீச்சாளர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இந்தியன் பேட்டியில் விராத் கோலி மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி பந்து வீச்சாளர்கள் தயாராகி விட்டனர் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கு தங்களது முழுத்திறனை வெளிப்படுத்துவர் எனவும் தெரிவித்துள்ளார்.
அபிஷேக் – ஹெட் ருத்ர தாண்டவம் லக்னோவை ஊதித்தள்ளிய சன்ரைசர்ஸ்: 9.4 ஓவரில் இலக்கை எட்டியது; 3வது இடத்துக்கு முன்னேற்றம்