×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 61,143 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 61,143 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 57 புள்ளிகள் குறைந்து 18,211 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. ஏசியன் பெயிண்ட் பங்கு 4.4% இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமிண்ட், எஸ்பிஐ, சன்ஃபார்மா பங்குகள் 1% மும் விலை உயர்ந்துள்ளது….

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 61,143 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு appeared first on Dinakaran.

Tags :
× RELATED நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ்,...