×

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அந்தஸ்து வழங்கும் முன் சட்டப்பேரவை அமைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும் என வாதிடப்பட்டது.

The post ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Government ,Jammu and ,Kashmir ,Delhi ,Dinakaran ,
× RELATED மசூதி தொடர்பான வழக்குகள் புதிய...