×
Saravana Stores

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு. அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

The post டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : MALDIVES ,PRESIDENT ,MOHAMMED MUISU ,NARENDRA MODI ,DELHI ,Mohammad Muizu ,MODI ,PRESIDENT OF ,HYDERABAD ,INDIA ,Dinakaran ,
× RELATED UPI வசதியை, மாலத்தீவில் அறிமுகம் செய்தார் அதிபர் முகமது முய்சு