×

இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 2 கிலோ தலைமுடி அகற்றம்

உத்தரப் பிரதேசம்: பரேலி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 2 கிலோ தலைமுடி அகற்றப்பட்டுள்ளது. Trichophagia என்ற உளவியல் ரீதியான பிரச்னை காரணமாக கடந்த 16 ஆண்டுகளாக அப்பெண் தலை முடியை பிடுங்கி சாப்பிட்டுள்ளார். சமீபத்தில் CT ஸ்கேன் மூலம் இதைக் கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் முடியை அகற்றியுள்ளனர்.

The post இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 2 கிலோ தலைமுடி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Bareilly ,
× RELATED டிவி நடிகையின் 14 வயது மகன் சடலமாக மீட்பு: நண்பர்கள் 2 பேர் கைது