முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாநில வளர்ச்சி கொள்கை குழுவினர் ஆலோசனை

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாநில வளர்ச்சி கொள்கை குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். …

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாநில வளர்ச்சி கொள்கை குழுவினர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: