ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் 193 சிஆர்பிஎஃப் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் ஜார்கண்ட் போலீசார் கூட்டாக இணைந்து நக்சலைட்டுகள் உடன் இன்று காலை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.
