காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

ஆரல்வாய்மொழி :  குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதிகளில் மொத்தம் 6519 காற்றாலைகளில் ஏற்பட்ட பழுதுகளால் உற்பத்தி திறன் குறைந்துள்ளது. கடந்த 2ம் தேதி 2,300 மெகாவாட்டில் இருந்து 2500 மெகாவாட்டும், 16ம் தேதி 2,500 மெகாவாட்டில் இருந்து 2,600 மெகாவாட்டும் உற்பத்தியானது. நேற்று முன்தினம் (17ம் தேதி) காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மின் உற்பத்தி மின் உற்பத்தி 2600 மெகாவாட்டில் இருந்து 2800 மெகாவாட் வரை உயர்ந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: