மதுரை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி மதுரையில் 21 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவித்துள்ளார். மதுரை சித்தரைத் திருவிழா கடந்த ஆண்டைப் போலவே கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள ஸ்டிக்கரை கிழித்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்தரைத் திருவிழா கடந்த ஆண்டைப் போலவே கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
