லண்டன்: இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து செல்லும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் அதிபரான பிறகு அவர் இங்கிலாந்துக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவில் அவர் வகுத்துள்ள குடியேற்ற கொள்கைகளே போராட்டக்காரர்களின் எதிர்ப்புக்கு காரணம். அப்படிப்படவருடன் இங்கிலாந்து எந்தவோரு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளக்கூடாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து செல்கிறார் டிரம்ப்: லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்த மக்கள் ஆயத்தம்
