×

நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..’ :பாராட்டிய வைரமுத்து..

சென்னை : நீட்தேர்வு மசோதாவை  ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்கு உட்பட்டு முறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டலின் என கவிஞர் வைரமுத்து பாராட்டியிருக்கிறார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“நீட்தேர்வு மசோதாவைஆளுநருக்கே திருப்பி அனுப்பிஇறையாண்மைக்குட்பட்டுமுறையாண்மை செய்திருக்கிறார்முதலமைச்சர்’எடுத்தது கண்டார்இற்றது  கேட்டார்’ என்றுவிரைந்து வினைப்படுகிறார்முன்னோடிகளைமுந்தும் பாதையில்முன்னேறிக் கொண்டிருக்கிறார்நல்லது வாழ்கநலமே சூழ்க” என்று குறிப்பிட்டிருக்கிறார்….

The post நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..’ :பாராட்டிய வைரமுத்து.. appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Governor ,Vairamuthu ,Chennai ,
× RELATED தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்...