நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் வெற்றிக் கனியை ருசிக்கும் திமுக

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. சென்னை, ஆவடி, .தாம்பரம்,.காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர்,.மதுரை, .திண்டுக்கல், சிவகாசி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், ஒசூர் ஆகிய 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. * சென்னையில் உள்ள 200 வார்டுகளில் திமுக 33 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. * மதுரையில் உள்ள 100 வார்டுகளில் திமுக 16 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டில் முன்னிலை வகிக்கிறது. * கோவையில் உள்ள 100 வார்டுகளில் திமுக 11 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. * திருச்சி உள்ள 62 வார்டுகளில் திமுக 12 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. * சேலம் உள்ள 60 வார்டுகளில் திமுக 10 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. * திருப்பூரில் உள்ள 60 வார்டுகளில் திமுக 2 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. * திண்டுக்கல்லில் உள்ள 48 வார்டுகளில் திமுக 10 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. * ஈரோட்டில் உள்ள 60 வார்டுகளில் திமுக 6 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. * வேலூரில் உள்ள 60 வார்டுகளில் திமுக 5 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. * தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளில் திமுக 12 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. * தஞ்சாவூரில் உள்ள 51 வார்டுகளில் திமுக 15 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.* நெல்லையில் உள்ள 55 வார்டுகளில் திமுக 5 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. * ஓசூரில் உள்ள 45 வார்டுகளில் திமுக 5 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது.  * நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் திமுக 3 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டில் முன்னிலை வகிக்கிறது. * ஆவடியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 8 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டில் முன்னிலை வகிக்கிறது. * காஞ்சிபுரம் உள்ள 50 வார்டுகளில் திமுக 4 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. * கரூரில் உள்ள 48 வார்டுகளில் திமுக 8 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. * கடலூரில் உள்ள 45 வார்டுகளில் திமுக 5 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. * சிவகாசி உள்ள 48 வார்டுகளில் திமுக 4 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 6 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. * தாம்பரம் உள்ள 70 வார்டுகளில் திமுக 9 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 1 வார்டில் முன்னிலை வகிக்கிறது. * கும்பகோணம் உள்ள 48 வார்டுகளில் திமுக 12 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. …

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் வெற்றிக் கனியை ருசிக்கும் திமுக appeared first on Dinakaran.

Related Stories: