தூத்துக்குடி, தேனியில் மழை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரை மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அல்லிநகரம், ரத்தினம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது. …

The post தூத்துக்குடி, தேனியில் மழை appeared first on Dinakaran.

Related Stories: