சென்னை: தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் அனுமதி தர ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலத்தை கருதி பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி தர வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் 2021-22 கல்வியாண்டில் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு 6 மாதத்துக்கு மேலான நிலையில் பட்டமளிப்பு விழா நடக்கவில்லை எனவும் மாணவர்களுக்கு நிலையான பட்டச்சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு கை நழுவும் ஆபத்து உள்ளது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
The post தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் அனுமதி தர ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.