ஜூன்-01: தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை! பெட்ரோல் விலை ரூ.95.99, டீசல் விலை ரூ.90.12

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.95.99,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.90.12-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. …

The post ஜூன்-01: தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை! பெட்ரோல் விலை ரூ.95.99, டீசல் விலை ரூ.90.12 appeared first on Dinakaran.

Related Stories: