ஜன-07: பெட்ரோல் விலை ரூ.86.96, டீசல் விலை ரூ.79.72

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 86.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 86.75 ரூபாய், டீசல் லிட்டர் 79.46 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்து லிட்டர் பெட்ரோல் 86.96 ரூபாயாகவும், டீசல் விலையில் 26 காசுகள் அதிகரித்து லிட்டர் 79.72 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது….

The post ஜன-07: பெட்ரோல் விலை ரூ.86.96, டீசல் விலை ரூ.79.72 appeared first on Dinakaran.

Related Stories: