சென்னையில் ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னையில் ஆர்.ஏ.புரம் பசுமை வழி சாலையிலுள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஓபிஎஸ் இல்லத்திற்கு 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் உள்ளனர்.  …

The post சென்னையில் ஓபிஎஸ் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: