குடியுரிமை திருத்தச்சட்டம் 2020 அக். 1-ம் தேதி என முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்: மத்திய அரசு விளக்கம்

டெல்லி: குடியுரிமை திருத்தச்சட்டம் 2020 அக். 1-ம் தேதி என முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளித்தார். சிஏஏ சட்டத்துக்கான விதிமுறைகள் ஜூலை 9-ம் தேதிக்குள் வகுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்தார். …

The post குடியுரிமை திருத்தச்சட்டம் 2020 அக். 1-ம் தேதி என முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்: மத்திய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: