இன்றைய மின்தடை

நாகர்கோவில், நவ. 15: கன்னியாகுமரி மின்பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட உயரழுத்த மின்பாதையில் இடையூராக இருக்கும் மரக்கிளைகளை அகற்றும் பணி இன்று(15ம் தேதி) நடக்கிறது. இதனால் இன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கொட்டாரம், அச்சன்குளம், மந்தானபுதூர், பொத்தையடி, வைகுண்டபதி, லெஷ்மிபுரம், பெருமாள்புரம், காருணியாபுரம், பெரியவிளை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post இன்றைய மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: