அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் பிரம்மாண்ட கட்டிடத்தில் தீ விபத்து!: வானை முட்டும் கரும்புகை

அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் கட்டப்பட்டு வரக்கூடிய பிரம்மாண்டமான கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர். ஒக்லஹோமா நகரில் 5 தளம் கொண்ட நட்சத்திர ஹோட்டலும், அடுக்குமாடி குடியிருப்பும் அடுத்தடுத்து கட்டப்பட்டு வந்தன. நேற்று இரவு 5வது மாடியின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பலமான காற்று வீசியதால் கொழுந்துவிட்டு எரிந்த தீ கட்டிடம் முழுவதும் தீவிரமாக பரவியது. நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

The post அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் பிரம்மாண்ட கட்டிடத்தில் தீ விபத்து!: வானை முட்டும் கரும்புகை appeared first on Dinakaran.

Related Stories: