தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலை மதுக்கடைகளை திறக்க அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: