×

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

தர்மசாலா: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன்கில் 84* ரன்களும், கே.எல்.ராகுல் 39* ரன்களும் எடுத்தனர்.

Tags : Afghanistan ,Dharmasala ,
× RELATED இந்திய கிரிக்கெட் அணிக்கு ஈரோடு மாணவன் தேர்வு