சென்னை: புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் ஆயிற்று; உருப்படியாக ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்களா?. ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி ‘சிங்கப்பெண்’ என்ற திட்டத்தை கொண்டு வருவோம் எனச் சொல்லி, அதையும் செய்ய முடியாத, சோஃபா மாடல் ஆட்சிதான் இது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக நிர்வாகிகளுக்கான நன்றி தெரிவித்தல் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையற்றியுள்ளார்.
