×

தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெப்பம் பதிவு

 

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூர், கடலூர், திருச்சி, திருத்தணியில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Vellore ,Cuddalore ,Trichy ,Thiruthani ,
× RELATED சிபிஎஸ்சி-யின் திறனற்ற செயல்பாடு...