சென்னை: புதிய கட்சி தொடர்பாக நாளை மதியம் 12 மணிக்கு அண்ணாமலை அறிவிக்கிறார். நாளை மதியம் 12 மணிக்கு, சமூக ஊடகங்களில் உங்கள் அனைவருடனும் எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, மனம்விட்டு மனம் விட்டு உரையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
