×

மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு..!

சென்னை: மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கு ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரசுக்கு தவெக ஒதுக்கியிருந்தது.

Tags : Praveen Emperor ,Congress ,Chennai ,Praveen Chakraborty ,Tamil Nadu ,
× RELATED தூய சக்தி என்பதெல்லாம் சும்மா…சேலம்...