×

ஹரியானாவில் உள்ள TBRL ஆய்வகத்தில், அதிநவீன High-caliber ரக குண்டை வெற்றிகரமாக சோதித்தது DRDO அமைப்பு!

சண்டிகர்: ஹரியானாவில் உள்ள TBRL ஆய்வகத்தில், அதிநவீன High-caliber ரக குண்டை DRDO அமைப்பு வெற்றிகரமாக சோதித்தது. இந்தச் சோதனை இந்திய விமானப்படை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளதால், இது போர் விமானங்களில் இருந்து வீசப்படக்கூடிய புதிய ரக குண்டுகளாக இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : TBRL laboratory ,Haryana ,Chandigarh ,Indian Air Force ,
× RELATED வலி நிவாரணி மாத்திரை விற்பனை: பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது