×

மயிலாடுதுறை மாவட்டம் அறுபத்துமூவர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் அறுபத்துமூவர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த கற்பகம், அவரது கணவர், மகனை அரிவாளில் வெட்டியுள்ளார். முன்விரோதம் காரணமாக 3 பேரை அரிவாளால் வெட்டிய இளைஞர் அசோக்(25) காவல் நிலையத்தில் சரணடைந்தார். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Mayiladuthura district ,Mayiladuthura ,
× RELATED ஹரியானாவில் உள்ள TBRL ஆய்வகத்தில்,...